ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ராணுவ தளத்தில், இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த ராணுவ தளவாட கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த நவீன ராணுவ உபகரணங்களை பார்வையிட்ட பார்வையாளர்கள்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.