பண்ருட்டி அடுத்த முத்து கிருஷ்ணாபுரம் முத்தானந்தா சக்தி அம்மன் கோவிலில் நடந்த செடல் திருவிழாவில் பக்தர்கள் முதுகில் அழகு குத்தி கிரேனில் தொங்கியவாறு ஊர்வலமாக வந்தனர்.
சென்னையில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தினர் எட்டாவது நாளாக வாயில் கருப்பு நிறத்தில் மாஸ்க் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: பனகல் மாளிகை அருகே சைதாப்பேட்டை.