sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

குன்னுார்; குன்னுார் பாரஸ்ட்டேல் பகுதியில், கரடிகளுடன் சண்டையிட்டு, மின்கம்பத்தில் ஏறிய, பெண் சிறுத்தை ஷாக் அடித்து பரிதாபமாக பலியானது.
19-Jul-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ13-Mar-2026

2/

தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி பழங்களை பறித்து விற்பனைக்காக எடுத்துச்செல்லும் விவசாயிகள்..
13-Mar-2026

3/

கோவையில் திறக்கப்பட்ட மைல்கல் முதல் மாதம்பட்டி வரையிலான மேற்கு புறவழிச்சாலை.
13-Mar-2026

4/

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
13-Mar-2026

5/

ஊட்டி பட்பயர் பகுதியில், அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை சார்பாக திறக்கப்பட்ட சறுக்கு விளையாட்டு பூங்காவில், ரோலர் ஸ்கேட்டிங் ஓட்டிய சிறுவர், சிறுமியர்கள்.
13-Mar-2026

6/

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்வது தொடர்பாக அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மற்றும் ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
13-Mar-2026

7/

சென்னை அண்ணாசாலை தாராப்பூர் டவர் அருகே ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13-Mar-2026

8/

கள்ளக்குறிச்சி பழைய கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பெஞ்ச் சேர், பீரோ உள்ளிட்டவைகளை புதிய கலெக்டர் அலுவலகத்திற்கு லாரிகள் மூலம் எடுத்துச் சென்றனர்.
13-Mar-2026

9/

சென்னையில் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக குடை பிடித்தபடி பெண்.
13-Mar-2026

10/

சென்னை மாநகராட்சியில் 5 ஆண்டு சாதனைகளை விளக்கும் குறும்படம் எல்.இ.டி. திரையில் திரையிடுவதை சென்னை மெரினா காமராஜ் சாலை உழைப்பாளர் சிலை அருகே முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
13-Mar-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us