கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஊட்டி பஸ் ஸ்டாண்டுக்கு மேல் இருசக்கர வாகனம் பார்க்கிங் மேல் கூரை இல்லாமல் இருசக்கர வாகனங்கள் மழையிலும் வெயிலும் படாதபாடு படுகிறது.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.