விழுப்புரம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.