ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை பல்லவன் சாலையில் உள்ள பாடிகார்ட் முனீஸ்வரர் கோவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.