பகிங்ஹாம் கால்வாயில் மிதக்கும் எண்ணெய் கழிவு படலத்தால எண்ணூர் முகத்துவாரத்தில் மீன்வளம் பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இடம்: காட்டுக்குப்பம் எண்ணூர்.
வட மாநிலங்களில் ஆனி மாத திங்கள் கிழமை ஜேஷ்ட சோமவாரம் என கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீரை சுமந்து சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வர். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் திரளான பக்தர்கள் கங்கை நீரை சுமந்து சென்றனர்.