அரசாணைப்படி அலுவலகங்களில் அண்ணா மற்றும் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் படத்தை வைக்கக் கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர்.
சென்னை மெரினா கடற்கரைக்கு ஏராளமான மக்கள் வருவதையொட்டி மணல் பகுதியில் மர குச்சிகளால் செய்யப்பட்ட யானை உருவம் வைக்கப்பட்டுள்ளது. காண்போரை கவரும் வண்ணம் உள்ளது.
சென்னை மெரினா கடற்கரைக்கு ஏராளமான மக்கள் வருவதையொட்டி மணல் பகுதியில் மர குச்சிகளால் செய்யப்பட்ட யானை உருவம் வைக்கப்பட்டுள்ளது. காண்போரை கவரும் வண்ணம் உள்ளது.
பரங்கிமலை - ஆதம்பாக்கம் வரை, வேளச்சேரி மேம்பால ரயில் பாதை மேல், இரண்டாவது அடுக்கில் மெட்ரோ ரயில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.இடம் : பரங்கிமலை