மஹாராஷ்டிராவின் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழையில் தங்கள் கால்நடைகள் நனைந்துவிடக்கூடாது என்பதற்காக, பிளாஸ்டிக் கவர்களை போர்வையாக போர்த்தி மாடுகளின் உரிமையாளர்கள் பாதுகாத்தனர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.