தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் பாரதி யுவகேந்திரா சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் அரிசி வழங்கினார்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.