புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து தனது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார்.அருகில் பா.ஜ. மாநில தலைவர் ராமலிங்கம்,சப்தகிரி குழுமம் ரமேஷ்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.