இன்றைய போட்டோ

டில்லியில் நடந்து வரும் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், பெயருக்கேற்ப மழைக்கு நடுவேதான் நடக்கிறது. நேற்று பெய்த மழையில் காங்., - எம்.பி., பிரியங்கா நனையாமல் இருப்பதற்காக அவரது பாதுகாப்பு அதிகாரி குடை பிடித்தபடி வந்தார். ஆனால், பிரியங்கா என்னவோ நனைந்து கொண்டே தான் இருந்தார்.
23-Jul-2025
இன்றைய போட்டோ19-May-2026

2/

3/
பஞ்சாபில் கலப்பட பால் உற்பத்தி அதிகரித்து வருவதால் கால்நடைகளை வைத்து பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கலப்பட பால் உற்பத்திக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள் அமிர்தசரஸ் போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம் முன் திரண்டு பாலை வீதியில் கொட்டி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
19-May-2026

4/

5/
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 128வது மலர் கண்காட்சி துவங்கியது. இதில் தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாட்டை பாதுகாப்போம் என்ற கருப்பொருளில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகள், கலாசார சின்னங்கள், வரலாற்று பெருமைகள் உட்பட பல்வேறு சிறப்பு மலர் அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன.
19-May-2026

6/
இன்றைய போட்டோ18-May-2026

7/

8/
9/

10/

