கண்ணுக்கு தெரியாத காற்றாய் வந்து எங்களை காக்கிறாய்... கண்ணுக்கு தெரியும் ஒளியாய் வந்து எங்கள் வாழ்வை ஒளிரச்செய்கிறாய்... உனக்கு எப்படி நான் நன்றி சொல்வேன் பரம்பொருளே! இடம்: கோவை, ரேஸ்கோர்ஸ்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.