ஊட்டி அப்பர்பஜார் சமூதாயகூடத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பாக , கர்ப்பினி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
கோவையில் இருந்து தாராபுரத்துக்கு சாலை மார்க்கமாக செல்லும் முதல்வர் விஜய்க்கு, சாலையின் இரு புறமும் திரண்டிருந்த பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், பெண்களுக்கான தொடர் ஓட்ட இறுதி பந்தயத்தில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனையர் கிரண், பிராச்சி, பூவம்மா மற்றும் வித்யா ஆகியோர் தங்களின் வரலாற்றுச் சாதனை வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடிய தருணம்!