sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருவள்ளூர் மண்டலம் புதிய குளிர்சாதன பேருந்துகள் துவக்கப்பட்டது
26-Jul-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ15-May-2026

2/

புதுச்சேரியில் பெய்த கனமழையால் சிவாஜி சிலை இ.சி.ஆர்., சாலை முழுவதுமாக சூழ்ந்துள்ள மழை நீர்.
15-May-2026

3/

கடலூரில் இடி மின்னலுடன் மழை பெய்தது இடம் இடம்: செம்மண்டலம் நான்கு முனை சந்திப்பு
15-May-2026

4/

கடலூர் புதுப்பாளையம் தரை காத்த காளியம்மன் கோவில் கோபுரம் மீது மின்னல் தாக்கியதில் கலசம் உடைந்து கீழே தொங்கியது.
15-May-2026

5/

புதுச்சேரியில் பெய்த கனமழையால் இ.சி.ஆர்., சாலையில் முழுவதும் மழைநீர் பெட்ரோல் பங்கில் புகுந்தது.
15-May-2026

6/

வடலூரில் 103 பவுன் நகைகள் கொள்ளை நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடக்கின்றன.
15-May-2026

7/

ஊட்டி ரோஜா பூங்காவில் , ரோஜா கண்காட்சியில் நடனமாடிய சிறுவர்கள்.
15-May-2026

8/

கடலூர் பாரதி சாலையில் சிறிய பாலம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
15-May-2026

9/

வடலூரில் கொள்ளை நடந்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர்
15-May-2026

10/

புதுச்சேரியில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால் இந்திரா காந்தி சிலை சிக்னலில் மழை நீர் ஆறு போல் ஓடியது.
15-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us