தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்க கோரி விழிப்புணர்வு நடைபயணம் நடத்தினர். இதில் பங்கேற்ற கல்லூரி மாணவ மாணவிகள். இடம் : அடையாறு
செய்தி.விஜயராகவன் படம். யுவராஜ் புதிதாக கட்டப்படவுள்ள தலைமைச் செயலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து மீனவர் குப்பம் மீனவர்கள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உலக இதய தினத்தை முன்னிட்டு தினமலர் நாளிதழ் மற்றும் கே.ஜி., மருத்துவமனை இணைந்து கோவை ரயில் நிலையத்தில் பயணிகளிடையே லோடிங் டோஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது
புதிதாக கட்டப்படவுள்ள தலைமைச் செயலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து மீனவர் குப்பம் மீனவர்கள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.