பரதநாட்டிய கலைஞர் ராதாமணி வரதாச்சாரியின் மாணவி மன ஸ்வப்னா ராமச்சந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில் நடைபெற்றது.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.