புதுச்சேரி வேதபாரதி சார்பில் மொரட்டாண்டியில் உள்ள சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.