சர்வதேச புலிகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. மஹாராஷ்டிராவின் மும்பை, பைகுலாவில் உள்ள உயிரியல் பூங்காவில், 'சக்தி' என்ற புலியை மிரட்சியுடன் பார்த்து ரசித்த குழந்தை.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.