வால்பாறையில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்யும் நிலையில் சோலையாறு அணை நிரம்பியுள்ளது. இந்நிலையில், அணையின் மத்திய நீர்ப்பிடிப்பு பகுதியில் தேயிலை செடிகளை தண்ணீர் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.