2025-2026ம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்கான அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. இடம்: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, சென்னை
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.