விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னை புரசைவாக்கம் எஸ்.சி.எஸ்.ஐ. ஈவார்ட் பள்ளி மாணவிகளுக்கு நெல் நாற்று நடுவது உள்ளிட்ட பல்வேறு செய்முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது.
திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாளான இன்று அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூடியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டுகளித்தனர்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.