சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில், தினமலர் நாளிதழ் மற்றும் சத்யா இணைந்து வழங்கும் மாபெரும் வீட்டு உபயோக பொருட்களின் நுகர்வோர் கண்காட்சியில் ஆர்வமுடன் வாங்கும் மக்கள்.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.