தினமலர் நாளிதழ் மற்றும் சத்யா நிறுவனம் இணைந்து வழங்கும் மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்களின் நுகர்வோர் கண்காட்சி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்து வருகிறது இடம் : நந்தனம்
சூரியனை வழிபடும் திருவிழா சத் பூஜை என்று வட மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. சூரியனின் சக்திக்கும், ஆற்றலுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், ஏரியில் நின்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இடம்: அகர்தலா, திரிபுரா.