sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தினமலர் நாளிதழ் மற்றும் சத்யா நிறுவனம் இணைந்து வழங்கும் வீட்டு உபயோக பொருட்கள் நுகர்வோர் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்து வருகிறது.
04-Aug-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ15-Sep-2025

2/

ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள் அவதார தினமான நேற்று, அவரது 92வது ஜெயந்தி உற்சவம் துவங்கியது. இதில், நகர சங்கீர்த்தனத்துடன் பாதுகா புறப்பாடு நடந்தது. இடம்: அயோத்யா மண்டபம், மேற்கு மாம்பலம்.
15-Sep-2025

இன்றைய போட்டோ14-Sep-2025

3/

தூத்துக்குடி மாவட்டம் மூர்த்தீஸ்வரம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட கம்பு பயிரில் இருக்கு தூசி மற்றும் உமிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மூதாட்டி.
14-Sep-2025

4/

மதுரை பைபாஸ் ரோடு பெத்தானியாபுரம்- ஆரப்பாளையம் பிரிவு பகுதியில் போக்குவரத்தை கண்டு கொள்ளாமல் வெடிகளை வெடிக்க செய்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகின்றனர்.
14-Sep-2025

5/

கோவை நேரு கல்வி குழுமம் சார்பில் போதை இல்லாத விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேரு ஸ்டேடியத்தில் இருந்து துவங்கியது.
14-Sep-2025

6/

திருப்பூர், பாளையக்காடு, ராஜ்மாதா நகரில் உள்ள ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் வேடமணிந்த குழந்தைகள்.
14-Sep-2025

7/

ஜிஎஸ்டி குறித்த விளக்கக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடந்தது. இதில் தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் என்ற புத்தகத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியிட்டார். சென்னை மக்கள் மன்ற நிர்வாகி சுந்தர்ராமன் பெற்று கொண்டார் (இடமிருந்து) ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணை தலைவர் சக்திவேல், ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி மற்றும் பலர்.
14-Sep-2025

8/

புதுச்சேரி தமிழ் சங்கத்தில் திருவள்ளுவர் உலக சாதனையாளர்கள் அமைப்பு சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில் நல்லாசிரியர் விருதினை தலைவர் முத்து வழங்கினார்.
14-Sep-2025

9/

உடுமலை ஐஸ்வர்யாநகர் ஸ்ரீ கற்பக விநாயகர், கஜவல்லி. வனவல்லி சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாலாலய நிகழ்ச்சி நடந்தது.
14-Sep-2025

10/

கோவை மாநகர தி.மு.க., சார்பில் மசக்காளிபாளையத்தில் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர்கள்.
14-Sep-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us