ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதி, மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளை இணைக்கும் ஒரு முக்கிய பகுதி. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையாக காட்சியளிக்கும் அடர் வளம்.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.