மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி அருள்மிகு வன பத்திரகாளியம்மன் திருக்கோயில் 32ம் ஆண்டு ஆடி குண்டம் திருவிழாவில் 108 திருவிளக்குயில் கலந்து கொண்ட பெண்கள்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.