சகோதரத்துவத்தை போற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகை, வரும் 9ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக ராக்கி கயிறுகளை சென்னை சவுகார்பேட்டையில் விற்பனை செய்யப்படுகின்றன இதனை பெண்கள் ஆர்வமுடன் வாங்குகின்றனர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.