கோவை வெள்ளக்கிணறு ஆதி அறக்கட்டளை திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரங்கில் பட்டா மாறுதல், இணையவழி பட்டா பெறுவதற்காக காத்திருந்த மக்கள்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.