சென்னையில் வெயில் சற்று குறைந்து வானிலை மந்தமாக இருந்து வந்த நிலையில் மரங்கள் சூழ்ந்த சிறுவர் பூங்காவில் வீசிய காற்றில் தன் அழகிய தோகையை விரித்து ஆடிய ஆண் மயில். இடம் : கிண்டி
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.