சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் புதுக்கல்லூரி அருகே புதியதாக அமைக்கப்பட உள்ள கோசாலை கட்டடத்தில் கால்நடைகள், இயற்கை சார்ந்த ஓவியங்கள் காண்போரை கவரும் வண்ணம் உள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.