இன்றைய போட்டோ

தென் சீனக் கடல் பகுதிக்கு, நம் அண்டை நாடான சீனா முழுதும் உரிமை கோரி வருகிறது. அந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அதை சீனா மதிக்கவில்லை. இந்நிலையில், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி முதல் முறையாக நடக்கிறது. சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில், பிலிப்பைன்ஸ் அருகே கூட்டுப் பயிற்சியில் நேற்று ஈடுபட்ட இரு நாட்டு கடற்படை போர்க்கப்பல்கள்.
06-Aug-2025
இன்றைய போட்டோ28-Oct-2025

2/

3/

4/

5/

6/

7/
8/
9/

10/

