sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருடு போன மொபைல் போனை மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் தவறவிட்டவர்களிடம் ஒப்படைத்தார்.
06-Aug-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ23-Mar-2026

2/

என் வாக்கு என் உரிமை தேர்தல் விழிப்புணர்வு பலகையை வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்.இடம்.உடுமலை தாலுகா அலுவலக வளாகம்.
23-Mar-2026

3/

தேர்தல் முடிந்து விடபோகிறது சீக்கிரமா தள்ளு... தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் கூட வந்த போலீசார் வாகனத்தின் அவலம்.
23-Mar-2026

4/

திருப்பூர், எல்.ஆர்.ஜி கல்லூரியில் அமையவுள்ள ஓட்டு எண்ணிக்கை மையத்தை பார்வையிட்ட கலெக்டர் மணீஸ் நாரணாவரே.
23-Mar-2026

5/

ராஜ்புவன் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் ராமலிங்கம் மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா, தமிழக துணைத் தலைவர் குஷ்பு தலைமையில் மனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தார்.
23-Mar-2026

6/

சாலையோர நடைபாதை வியாபாரிகள் நிழலுக்காக பயன்படுத்தும் குடையில் அரசியல் கட்சி விளம்பரங்கள் மறைக்கப்படாமல் உள்ளது. இடம் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம்.
23-Mar-2026

7/

காரமடை அடுத்து கேரளா செல்லும் சாலையில் வெள்ளியங்காடு சோதனை சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள எப் எஸ் டி 5 ம் டீம் ஈஸ்வரி அதிகாரி தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
23-Mar-2026

8/

புதுச்சேரி பாகூர் தொகுதியில் தனது மகன் ரீகனுக்கு சீட்டு வழங்க கோரி முதல்வரின் வீட்டிற்கு வந்துமுதல்வர் ரங்கசாமியிடம் சந்தித்து கோரிக்கை விடுத்த பாஜ., அமைச்சர் ஜான் குமார்.
23-Mar-2026

9/

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸில் போட்டியிட முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு பி.பார்ம் வழங்காததை கண்டித்து காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் வீட்டில் முற்றுகையிட்டனர்.
23-Mar-2026

10/

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வேலுடன் படிகள் வழியாக நடந்து வந்து, மூலவரை வழிப்பட்டனர்.
23-Mar-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us