ஆழியாறு அணையின் முழுக்கொள்ளளவும் நிரம்பி உள்ளதால், உபரிநீர் ஆற்றில் திறக்கப்படுகிறது. இதனால் வழித்தடத்திலுள்ள தடுப்பணைகள் அனைத்திலும், நீர் நிரம்பி வழிகிறது. இடம்: ஆழியாறு நீர், ஆனைமலை.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.