சகோதரத்துவத்தை வலியுறுத்தும், 'ரக்ஷா பந்தன்' பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி எல்லை பாதுகாப்புப்படை வீரர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்த மாணவியர். இடம்: ஜம்மு.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.