சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கே.வேலங்குடி கிராம மக்கள், மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் நடைபெறும் ஆடித்தேரோட்டத்தில் கலந்து கொள்ள, பாரம்பரியமாக மாட்டு வண்டியில் பயணம் செய்வர். அதன்படி மாட்டு வண்டியில் அழகர் கோவிலுக்கு சென்றனர்.
சூரியனை வழிபடும் திருவிழா சத் பூஜை என்று வட மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. சூரியனின் சக்திக்கும், ஆற்றலுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், ஏரியில் நின்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இடம்: அகர்தலா, திரிபுரா.