தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தி வரும் ஆசிய 'சர்பிங்' சாம்பியன்ஷிப் போட்டியில், நடந்த மகளிர் ஓபன் பிரிவில், உற்சாகத்துடன் அலை சறுக்கி விளையாடிய இந்திய வீராங்கனை. மாமல்லபுரத்தைச் சேர்ந்த கமலி. இடம்: மாமல்லபுரம்.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.