சென்னையில் தமிழக பள்ளிக்கல்விதுறைக்கான மாநில கல்வி கொள்கை புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். உடன் துணை முதல்வர் உதயநிதி மற்றும் இடமிருந்து அமைச்சர்கள் சுப்பிரமணியன், மகேஷ், சேகர்பாபு .
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..