ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை பூந்தமல்லியில் எழும்பூர் கமிஷனர் அலுவலகம் சிக்னல் முன்பு போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக வாகனங்களை ஓட்ட அறிவுறுத்தி கல்லூரி மாணவிகள் வாகன ஓட்டிகளுக்கு ராக்கி கயிறு கட்டினர்.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.