சென்னை நாணயவியல் கழகம் நடத்தும் தேசிய அளவிலான நாணயக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள பழங்கால தபால்தலை மற்றும் பழங்கால பொருட்களை ஆர்வத்துடன் ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். இடம்.எழும்பூர்
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.