ஆடி மாத 4வது வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி விரதத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திர் முப்பெரும் தேவிகள்.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.