துாரிகை இல்லா ஓவியம்...! பந்தலுார் அருகே, மாநில எல்லையில் உள்ள மலை தொடர்களை தழுவி செல்லும் மேக கூட்டங்கள் மற்றும் அருவிகள், காலை நேரம் அவ்வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.