வரும் 15ல் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் நடைபெற உள்ள கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் நேற்று ஈடுபட்ட மாணவ - மாணவியர். இடம்: குருகிராம், ஹரியானா மாநிலம்.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.