ஆடி திருவிழாவில் முதல்முறையாக, சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. முதல் அக்ரஹாரம் வழியே, தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்ற பக்தர்கள்.
புதுச்சேரியில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான தாகூர் கல்லூரி மைதானத்தை மாநில பா.ஜ.,தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் பார்வையிட்டனர்.
சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் 60 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வந்த எல் வடிவ மேம்பாலம் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது இன்னும் சில வாரங்களில் திறக்கப்பட உள்ளது.இடம் : அடையாறு