கரூர், நெரூர் ஸ்ரீ செளந்தர நாயகி உடனுறை, ஸ்ரீ அக்னீஸ்வரர் கோவிலில் 16ம் ஆண்டு நாத உற்சவ விழாவில் பல நுாறு நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்களின் நிகழ்ச்சி நடந்தது.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.