அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்ட 'ஹிம்கிரி' என்ற போர்க்கப்பல், இந்திய கடற்படையில் விரைவில் இணைக்கப்பட உள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில், இதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்ட கடற்படையினர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.