ஊராட்சிகளில் குப்பை அல்ல வாகனங்கள் வழங்கப்படாமல் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல மாதங்கள் ஆகியும் குப்பை அள்ளும் வாகனம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.