சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் மேம்படுத்தப்பட்ட பெரும்பாக்கம் மின்சார பேருந்து பணிமனையை திறந்து வைத்து இரண்டாம் கட்டமாக 55 குளிர்சாதன பேருந்துகள் மற்றும் 80 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளை துவக்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி. இடம் : பெரும்பாக்கம்
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.