கிருஷ்ணஜெயந்தி விழா நெருங்கியுள்ளதை தொடர்ந்து கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள வண்ண வண்ண கிருஷ்ணர் சிலைகளை விற்பனைக்கு தயார் செய்யும் பெண். இடம் : இ.சி.ஆர், ஈஞ்சம்பாக்கம்
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.