வாக்காளர் பட்டியலில் நடந்த முறைகேடுகள் குறித்து டில்லியில் தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி ஊர்வலமாகச் சென்ற எதிர்க்கட்சிணரை பார்லி., வளாகத்தின் அருகிலேயே அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.